B.E./B.Tech பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு – (TNeGA)

 

🧑‍💻 B.E./B.Tech பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு – (TNeGA)

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் (TNeGA, மாவட்டங்களில் மின்னணு ஆளுமை திட்டங்களை செயல்படுத்த e-District Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 பதவி: e-District Manager

🏢 அமைப்பு: தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை (TNeGA)

📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 16, 2025


🎓 தகுதி விவரங்கள்:

  • கல்வித் தகுதி:

    • பி.இ / பி.டெக் – (Computer Science, Computer Science and Engineering, Information Technology, or Information Communication Technology).

    • அல்லது, எந்தவொரு இளங்கலை பட்டத்துடன் M.C.A / M.Sc (Computer Science / Information Technology / Software Engineering).

  • வயது வரம்பு:

    • குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சம் 35 வயதும் இருக்க வேண்டும்.


📝 விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உள்ள நபர்கள் மேல் குறிப்பிட்ட கடைசி தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறையையும் தேவையான ஆவணங்களையும் பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க:


TNeGA வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF

Comments

Popular posts from this blog

2025 ஆம் ஆண்டுக்கான 10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

2025 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – அறிந்து கொள்ள வேண்டிய லிங்க்!

🚆 (RRB) ரயில்வேயில் 9,970 அசிஸ்டென்ட் லோகோ பைலட் (ALP) வேலை வாய்ப்புகள்